AAPKKL2021003-3 காரைக்கால் மின்துறைக்கு கொடுக்கப்பட்ட புகாரை தொடந்து. A E உடன் நடந்த உரையாடல்.

Views: 272 Followup: AAPKKL2021003-2       காரைக்கால் மின் துறைக்கு 27-12-2021 அன்று கொடுக்கப்பட்ட புகார் சம்பந்தமாக, என்னுடைய கையெழுத்தை பெறுவதற்கு, இன்று அழைத்ததன் பேரில், நான் சென்று மின் துறை A E அவர்களை சந்தித்தேன். அப்போது நடந்த உரையாடலை இங்கு பதிவு செய்கிறேன். நெடிய பதிவானதால் சில இடங்களை வெட்டியும், பிரித்தும் இங்கு பதிவு செய்கிறேன். அவர்கரிடம் நடந்த கலந்துரையாடலில், மின் துறை அலுவலகத்தில் போதுமான ஊழியர்கள் இல்லாததாலும், வேலை பலுவின் … Continue reading AAPKKL2021003-3 காரைக்கால் மின்துறைக்கு கொடுக்கப்பட்ட புகாரை தொடந்து. A E உடன் நடந்த உரையாடல்.